Bible Language

Job 27:22 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவர் இவைகளை அவன்மேல் வரப்பண்ணி அவனைத் தப்பவிடாதிருப்பார்; அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான்.
IRVTA   அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான்
ஆனால் அதை அவன்மேல் வரச்செய்து அவனைத் தப்பவிடாதிருப்பார்;.
ERVTA   புயலின் வல்லமையிலிருந்து தீயவன் ஓடிப்போக முயல்வான் ஆனால், இரக்கமின்றி புயல் அவனைத் தாக்கும்.
RCTA   இரக்கமின்றிக் கடவுள் அவன் மேல் அம்பு எய்கிறார், தலைதெறிக்க அவன் அவர் கையினின்று தப்பியோடுகிறான்.
ECTA   ஈவு இரக்கமின்றி அவர்களை விரட்டும்; அதன் பிடியிலிருந்து தலைதெறிக்க ஓடுவர்.