Bible Language

Job 39:14 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அது தன் முட்டைகளைத் தரையிலே இட்டு, அவைகளை மணலிலே அனலுறைக்க வைத்துவிட்டுப்போய்,
IRVTA   அது தன் முட்டைகளைத் தரையிலே இட்டு, அவைகளை மணலிலே அனலுறைக்க வைத்துவிட்டுப்போய்,
ERVTA   தீக்கோழி நிலத்தில் அதன் முட்டைகளை இடும், அவை மணலினுள் வெப்பமுறும்.
RCTA   தன் முட்டைகளைத் தரை மேலேயே இட்டு வைத்து, மண்ணிலேயே அவை வெப்பமுறும்படி விட்டு விடுகிறது.
ECTA   ஏனெனில், மண்மேலே அது தன் முட்டையை இடும்; புழுதிமேல் பொரிக்க விட்டுவிடும்.