Bible Language

Job 39:6 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அதற்கு நான் வனாந்தரத்தை வீடாகவும், உவர்நிலத்தை வாசஸ்தலமாகவும் கொடுத்தேன்.
IRVTA   அதற்கு நான் வனாந்திரத்தை வீடாகவும்,
உவர்நிலத்தை தங்கும் இடமாகவும் கொடுத்தேன்.
ERVTA   பாலைவனம் காட்டுக் கழுதையின் இருப்பிடமாகும்படி நான் (தேவன்) செய்தேன். உவர்நிலத்தை அவை வாழுமிடமாகக் கொடுத்தேன்.
RCTA   பாழ்வெளியை அதற்கு வீடாகக் கொடுத்தோம், உவர் நிலத்தை அதற்கு இருப்பிடமாக்கினோம்.
ECTA   பாலைநிலத்தை அதற்கு வீடாக்கினேன்; உவர் நிலத்தை அதற்கு உறைவிடமாக்கினேன்.