Bible Language

Job 41:28 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அம்பு அதைத் துரத்தாது; கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும்.
IRVTA   அம்பு அதைத் துரத்தாது;
கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும்.
ERVTA   அம்புகள் லிவியாதானை ஓடச்செய்யாது, உலர்ந்த புல்லாய் பாறைகள் அதனின்று விலகிவீழும்.
RCTA   (19) அம்பினால் அதை விரட்ட முடியாது, அதற்குக் கவண் கற்களும் துரும்புக்குச் சமம்.
ECTA   வில்வீரன் அதை விரட்ட முடியாது; கவண் கல்லும் கூளம்போல் ஆகுமே.