Bible Language

Job 41:31 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கப்பண்ணி, கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும்.
IRVTA   அது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கச்செய்து,
கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும்.
ERVTA   கொதிக்கும் பானையைப்போன்று லிவியாதான் தண்ணீரைக் கலக்குகிறது. பானையின் கொதிக்கும் எண்ணெயைப்போன்று அது குமிழிகளை எழுப்பும்.
RCTA   (22) கொதிபானை போல் ஆழ்கடலைக் கொதிக்கச் செய்கிறது, மாக்கடலைத் தைலச் சட்டி போல் ஆக்குகிறது.
ECTA   கொதிகலமென அது கடலைப் பொங்கச் செய்யும்; தைலச் சட்டியென அது ஆழியைக் கொப்பளிக்கச் செய்யும்.