Bible Language

Job 5:20 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்துக்கும், யுத்தத்திலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கி மீட்பார்.
IRVTA   பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்திற்கும்,
போரிலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கிக்காப்பார்.
ERVTA   பஞ்சக்காலத்திலும் தேவன் உன்னை மரணத்திலிருந்து காப்பாற்றுவார். போர்க் காலத்திலும் தேவன் உன்னை மரணத்திலிருந்து பாதுகாப்பார்!
RCTA   பஞ்சத்தில் உம்மை அவர் சாவினின்று மீட்பார், போர்க்காலத்தில் வாளுக்கு இரையாகாமல் காப்பார்.
ECTA   பஞ்சத்தில் சாவினின்றும் சண்டையில் வாள் முனையினின்றும் உம்மை விடுவிப்பார்.