Bible Language

Job 8:13 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   தேவனை மறக்கிற எல்லாருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோம்.
IRVTA   தேவனை மறக்கிற எல்லோருடைய வழிகளும் அப்படியே இருக்கும்;
மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோகும்.
ERVTA   தேவனை மறப்போரும் அப்புற்களைப் போலிருக்கிறார்கள். தேவனை மறக்கும் மனிதனுக்கு எத்தகைய நம்பிக்கையும் அழிந்துப்போகும்.
RCTA   கடவுளை மறக்கிற அனைவரின் நெறிகளும் அத்தகையனவே. கடவுள் பற்றில்லாதவனின் நம்பிக்கை அழிந்து போகும்.
ECTA   இறைவனை மறப்போரின் கதி இதுவே; இறைப்பற்றில்லாரின் நம்பிக்கை இடிந்துபோம்;