Bible Language

John 15:25 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   முகாந்தரமில்லாமல் என்னைப்பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று.
IRVTA   காரணம் இல்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதி இருக்கிற வாக்கியம் நிறைவேறும்படி இப்படியானது.
ERVTA   ԅஅவர்கள் காரணம் இல்லாமல் என்னை வெறுக்கிறார்கள் என்னும் வாக்கியம் உண்மையாகும்படி இது நடந்தது.
RCTA   காரணமின்றி என்னை வெறுத்தனர்' என்று அவர்களுது சட்டத்தில் எழுதியுள்ளது இவ்வாறு நிறைவேற வேண்டும்.
ECTA   "காரணமின்றி என்னை வெறுத்தார்கள்" என்று அவர்களுடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது இவ்வாறு நிறைவேறிற்று.