Bible Language

John 16:6 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது.
IRVTA   ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்களுடைய இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது.
ERVTA   எனினும் நான் இவற்றைச் சொன்னதால் உங்கள் இருதயம்துக்கத்தால் நிரம்பிவிட்டது.
RCTA   ஆனால், நான் இதை உங்களுக்குக் கூறியதால், உங்கள் உள்ளத்தில் வருத்தம் நிறைந்துள்ளது.
ECTA   நான் சொன்னவற்றைக் குறித்து துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள்.