Bible Language

John 2:7 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்.
IRVTA   இயேசு வேலைக்காரர்களைப் பார்த்து: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிரப்பினார்கள்.
ERVTA   இயேசு வேலைக்காரர்களைப் பார்த்து, அந்தத் தொட்டிகளில் தண்ணீரை நிரப்புங்கள் என்று கூறினார். அவர்களும் அவ்வாறே அத்தொட்டி களை நிரப்பினர்.
RCTA   இயேசு அவர்களை நோக்கி, "இச்சாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்றார். அவர்கள் அவற்றை வாய்மட்டும் நிரப்பினார்கள்.
ECTA   இயேசு அவர்களிடம், "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.