Bible Language

John 3:7 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து அதிசயப்படவேண்டாம்;
IRVTA   நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம்;
ERVTA   நான் சொன்னதைப் பற்றி நீ வியப்பு அடைய வேண்டாம். ԅநீ மறுபடியும் பிறக்க வேண்டும்.
RCTA   நீங்கள் மேலிருந்து பிறக்க வேண்டுமென்று நான் உமக்குக் கூறியதால் வியப்படையாதீர்.
ECTA   நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம்.