Bible Language

John 8:45 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.
IRVTA   நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறதினால் நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.
ERVTA   நான் உண்மையைப் பேசுகிறேன். அதனால்தான் நீங்கள் என்னை நம்புவதில்லை.
RCTA   நான் உண்மையைக் கூறுவதால்தான் நீங்கள் என்னை விசுவசிப்பதில்லை.
ECTA   நான் உண்மையைக் கூறுவதால் நீங்கள் என்னை நம்புவதில்லை.