Bible Language

John 8:48 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அப்பொழுது யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: உன்னைச் சமாரியனென்றும், பிசாசு பிடித்தவனென்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள்.
IRVTA   {இயேசு தன்னைக்குறித்துச் சொல்லுதல்} PS அப்பொழுது யூதர்கள் அவருக்கு மறுமொழியாக: உன்னைச் சமாரியன் என்றும், பிசாசு பிடித்தவன் என்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள்.
ERVTA   யூதர்கள் இயேசுவிடம், நாங்கள் உன்னை சமாரியன் என்று சொல்கிறோம். பிசாசு உன்னிடம் புகுந்ததால் நீ உளறுகிறாய் என்றும் சொல்கிறோம். நாங்கள் சொல்வது சரிதானே? என்று கேட்டனர்.
RCTA   யூதர்களோ அவரைப் பார்த்து, "நீ சமாரியன், பேய்பிடித்தவன் என்று நாங்கள் சொன்னது சரிதானே?" என்றனர்.
ECTA   யூதர்கள் இயேசுவைப் பார்த்து, "நீ சமாரியன், பேய் பிடித்தவன் என நாங்கள் "சொல்வது சரிதானே?" என்றார்கள்.