Bible Language

Joshua 16:2 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   பெத்தேலிலிருந்து லூசுக்குப் போய், அர்கீயினுடைய எல்லையாகிய அதரோத்தைக் கடந்து,
IRVTA   பெத்தேலிலிருந்து லூஸுக்குப் போய், அற்கியினுடைய எல்லையாகிய அதரோத்தைக் கடந்து,
ERVTA   பெத்தேலிலிருந்து (லூஸ்) அதரோத்திலுள்ள அர்கீயினுடைய எல்லை வரைக்கும் நீண்டது.
RCTA   பேத்திலிருந்து லுசா நோக்கிச் சென்று, அதரோத்திலுள்ள அர்க்கி என்ற எல்லையைக் கடந்து,
ECTA   பெத்தேலிலிருந்து லூசுக்குச் சென்று அர்கியரின் எல்லையான அதாரோத்தைக் கடந்து,