Bible Language

Joshua 22:6 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இவ்விதமாய் யோசுவா அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
IRVTA   இவ்விதமாக யோசுவா அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்களுடைய கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
ERVTA   பின் யோசுவா அவர்களை ஆசீர்வதித்தான். அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள்.
RCTA   மேலும், யோசுவா அவர்களை ஆசீர்வதித்து அனுப்பினார். அவர்கள் தங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப் போயினர்.
ECTA   யோசுவா ஆசி வழங்கி அவர்களை அனுப்பினார். அவர்களும் தங்கள் கூடாரங்களுக்குச் சென்றார்கள்.