Bible Language

Judges 14:7 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவன் போய் அந்தப் பெண்ணோடே பேசினான்; அவள் சிம்சோனின் கண்ணுக்குப் பிரியமாயிருந்தாள்.
IRVTA   அவன் போய் அந்தப் பெண்ணோடு பேசினான்; அவள் சிம்சோனின் கண்ணுக்குப் பிரியமாயிருந்தாள்.
ERVTA   பின்பு சிம்சோன் நகரத்திற்குச் சென்று அந்த பெலிஸ்தியப் பெண்ணைச் சந்தித்துப் பேசினான். அவளை அவனுக்குப் பிடித்திருந்தது.
RCTA   பிறகு அவன் போய்த் தனக்குப் பிடித்திருந்த அப்பெண்ணுடன் பேசினான்.
ECTA   அவர் சென்று அப்பெண்ணிடம் பேசினார். சிம்சோனுக்கு அவள் பிடித்தவளாகத் தோன்றினாள்.