Bible Language

Judges 6:16 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.
IRVTA   அதற்குக் யெகோவா: நான் உன்னோடு இருப்பேன்; ஒரே மனிதனை முறியடிப்பதுபோல நீ மீதியானியர்களை முறியடிப்பாய் என்றார்.
ERVTA   கர்த்தர் கிதியோனிடம், "நான் உன்னோடிருக்கிறேன்! எனவே மீதியானியரை நீ தோற்கடிக்க முடியும்! ஒரே மனிதனை எதிர்த்துப் போரிடுவது போலவே உனக்குத் தோன்றும்" என்றார்.
RCTA   அதற்கு ஆண்டவர், "நாம் உன்னோடு இருப்போம்; மதியானியார் எல்லாரையும் ஒரு மனிதனைப் போல் முறியடிப்பாய்" என்றார்.
ECTA   ஆண்டவர் அவரிடம், "நான் உன்னோடு இருப்பதால் நீ தனி ஒரு ஆளாக மிதியானியரை வெல்வாய்" என்றார்.