Bible Language

Leviticus 17:12 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்கவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் புசிக்கவேண்டாம் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
IRVTA   ஆகவே உங்களில் ஒருவனும் இரத்தம் சாப்பிடவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் சாப்பிடவேண்டாம்” என்று இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்னேன்.
ERVTA   உங்களில் எவரும், உங்களோடு வாழும் அயல் நாட்டுக்காரர்களும் இரத்தம் உண்ணக் கூடாது.
RCTA   அதனால், நாம் இஸ்ராயேல் மக்களை நோக்கி: உங்களுள்ளும் உங்களிடையே வாழ்கிற அந்நியர்களுள்ளும் ஒருவனும் இரத்தத்தைக் குடிக்க வேண்டாமென்று திருவுளம் பற்றினோம்.
ECTA   எனவேதான் இஸ்ரயேல் மக்களுக்குச் சொன்னேன்; உங்களில் ஒருவரும் குருதியை அருந்த வேண்டாம். உங்களிடையே தங்கும் அன்னியரும் அருந்த வேண்டாம்.