Bible Language

Luke 1:12 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.
IRVTA   சகரியா அவனைப் பார்த்து கலங்கி, பயமடைந்தான்.
ERVTA   தூதனைப் பார்த்தபோது சகரியா குழப்பமும் பயமும் அடைந்தான்.
RCTA   அவரைக் கண்டு சக்கரியாஸ் கலங்கினார்; அவரை அச்சம் ஆட்கொண்டது.
ECTA   அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார்.