Bible Language

Nahum 3:11 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நீயும் வெறிகொண்டு ஒளித்துக்கொள்வாய்; நீயும் உன் சத்துருவுக்குத் தப்ப அரணான கோட்டையைத் தேடுவாய்.
IRVTA   நீயும் வெறிகொண்டு ஒளித்துக்கொள்வாய்; நீயும் உன் எதிரிக்குத் தப்ப பாதுகாப்பான கோட்டையைத் தேடுவாய்.
ERVTA   எனவே நினிவே, நீயும் ஒரு குடிக்காரனைப் போன்று விழுவாய். நீ ஒளிந்துக்கொள்ள முயல்வாய். நீ பகைவரிடமிருந்து மறைய ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடுவாய்.
RCTA   நீயும் குடிவெறியேறிக் கிடப்பாய், அனைவரும் உன் மேல் அருவருப்புக் கொள்வர்; நீயும் உன் பகைவனிடமிருந்து தப்பப் புகலிடம் தேடியலைய நேரிடும்.
ECTA   நீயும் குடிவெறியில் மயங்கிக் கிடப்பாய்; நீயும் உன் பகைவரிடமிருந்து தப்புமாறு புகலிடம் தேடி அலைவாய்.