Bible Language

Nahum 3:13 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இதோ, உன் நடுவில் இருக்கிற ஜனங்கள் பேடிகள்; உன் தேசத்தின் வாசல்கள் உன் சத்துருவுக்குமுன் திறவுண்டுபோகும்; அக்கினி உன் தாழ்ப்பாள்களைப் பட்சிக்கும்.
IRVTA   இதோ, உன் நடுவில் இருக்கிற மக்கள் பயந்தவர்கள்; உன் தேசத்தின் வாசல்கள் உன் எதிரிக்குமுன் திறக்கப்பட்டுப்போகும்; நெருப்பு உன் தாழ்ப்பாள்களைச் சுட்டெரிக்கும்.
ERVTA   நினிவே, உன் ஜனங்கள் அனைவரும் பெண்களைப் போன்றிருக்கின்றனர். பகை வீரர்கள் அவர்களை எடுத்துச்செல்லத் தயாராக இருப்பார்கள். உங்கள் நாட்டின் வாசல்கள் எதிரிகள் நுழைவதற்காகத் திறந்தே கிடக்கும், வாசலின் குறுக்காக கிடக்கும் மரச்சட்டங்களை நெருப்பு அழித்திருக்கிறது.
RCTA   இதோ, உன்னிடத்தில் இருக்கும் போர் வீரர்கள் உன்னிடமுள்ள பெண்களே! உன் நாட்டு வாயில்கள் பகைவர்க்குப் பரக்கத் திறந்துள்ளன, உன் தாழ்ப்பாள்கள் நெருப்புக்கு இரையாயின.
ECTA   உன் போர்வீரர்கள் உன் பெண்களைப் போன்றவர்களே! உன் நாட்டு வாயில்கள் பகைவர்களுக்காகத் திறந்து கிடக்கின்றன; உன் தாழ்ப்பாள்கள் நெருப்புக்கு இரையாயின.