Bible Language

Nehemiah 11:11 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அகிதூபின் குமாரன் மெராயோத்துக்குப் பிறந்த சாதோக்கின் குமாரன் மெசுல்லாம் பெற்ற இல்க்கியாவின் மகன் செராயா என்னும் தேவனுடைய ஆலயத்தின் விசாரணைக்கர்த்தனும்,
IRVTA   அகிதூபின் மகன் மெராயோத்திற்குப் பிறந்த சாதோக்கின் மகன் மெசுல்லாம் பெற்ற இல்க்கியாவின் மகன் செராயா என்னும் தேவனுடைய ஆலயத்தின் மேற்பார்வையாளனும்,
ERVTA   இல்க்கியாவின் மகனான செராயா (இல்க்கியா மெசுலாமின் மகன், அவன் சாதோக்கின் மகன், அவன் மொராயோத்தின் மகன், அவன் அகிதூபின் மகன், இவன் தேவனுடைய ஆலயத்தின் மேற்பார்வையாளன்.)
RCTA   இல்கியாசின் மகன் சாராயியாவுமாம்- இல்கியாஸ் மொசொல்லாமுக்கும், மொசொல்லாம் சாதோக்குக்கும், சாதோக் மேராயோத்துக்கும், மேராயோத் கடவுளின் ஆலய மேற்பார்வையாளனான அக்கித்தோபுக்கும் பிறந்த புதல்வர்கள்.
ECTA   செராயா; இவர் இல்க்கியாவின் மகன்; இவர் மெசுல்லாவின் மகன்; இவர் சாதோக்கின் மகன்; இவர் மெரயோத்தின் மகன்; இவர் கோவில் மேற்பார்வையாளரான அகித்தூபின் மகன்.