Bible Language

Numbers 13:24 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இஸ்ரவேல் புத்திரர் அங்கே அறுத்த திராட்சக்குலையினிமித்தம், அவ்விடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்னப்பட்டது.
IRVTA   இஸ்ரவேல் மக்கள் அங்கே அறுத்த திராட்சைக்குலையினால், அந்த இடம் எஸ்கோல் * திராட்சை குலை பள்ளத்தாக்கு எனப்பட்டது.
ERVTA   அந்த இடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது. காரணம் அந்த இடத்தில்தான் இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு குலை திராட்சை பழத்தைக் கொடியோடு வெட்டிக் கொண்டு வந்தார்கள்.
RCTA   (25) அவ்விடத்திலிருந்து இஸ்ராயேல் மக்கள் கொடிமுந்திரிக் குலை கொண்டு வந்தமையால், அந்த இடம் நேகலஸ்கோல் - அதாவது கொடிமுந்திரிக்குலையாறு எனப்பட்டது.
ECTA   இந்த இடம் இஸ்ரயேல் ஆள்கள் இங்கிருந்து வெட்டிய திராட்சைக் குலையை முன்னிட்டு "எசுக்கோல்" பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது.