Bible Language

Numbers 18:18 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அசைவாட்டும் மார்க்கண்டத்தைப்போலும் வலது முன்னந்தொடையைப்போலும் அவைகளின் மாம்சமும் உன்னுடையதாகும்.
IRVTA   அசைவாட்டும் மார்புப்பகுதியைப்போலவும் வலது முன்னந்தொடையைப்போலவும் அவைகளின் இறைச்சியும் உன்னுடையதாகும்.
ERVTA   அவற்றின் இறைச்சியானது உங்களுக்கு உரியதாகும். அசை வாட்டும் பலியாகச் செலுத்தப்பட்ட மார்புக் கண்டமும், உங்களுக்கு உரியது. மற்ற பலிகளின் தொடைக்கறியும் உங்களுக்கு உரியது.
RCTA   நேர்ச்சை செய்யப்பட்ட அவற்றின் மார்க்கண்டமும் முன் தொடையும் போல், அவற்றின் இறைச்சியும் உன்னுடையனவாய் இருக்கும்.
ECTA   ஆரத்திப் படையலாக அளிக்கப்படும் இறைச்சியான அவற்றின் மார்பகமும் முன்னந்தொடையும் உன்னைச் சேரும்.