Bible Language

Numbers 26:24 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   யாசூபின் சந்ததியான யாசூபியரின் குடும்பமும், சிம்ரோனின் சந்ததியான சிம்ரோனியரின் குடும்பமுமே.
IRVTA   யாசூபின் சந்ததியான யாசூபியர்களின் குடும்பமும், சிம்ரோனின் சந்ததியான சிம்ரோனியர்களின் குடும்பமுமே.
ERVTA   யாசூபியர் குடும்பத்தின் தந்தையாக யாசூபும் சிம்ரோனியர் குடும்பத்தின் தந்தையாக சிம்ரோனும் இருந்தனர்.
RCTA   ஜாசுபிய வம்சத்தலைவனான ஜாசுபும், செம்ரானிய வம்சத்தலைவனான செம்ரானுமாவர்.
ECTA   யாசூபு, யாசூபு வீட்டார்; சிம்ரோன், சிம்ரோன் வீட்டார்.