Bible Language

Numbers 32:32 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   யோர்தானுக்கு இக்கரையிலே எங்கள் சுதந்தரத்தின் காணியாட்சி எங்களுக்கு உரியதாகும்படி நாங்கள் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராய் கானான் தேசத்திற்குப் போவோம் என்றார்கள்.
IRVTA   யோர்தானுக்கு இக்கரையிலே எங்கள் சுதந்தரத்தின் சொந்தநிலம் எங்களுக்கு உரியதாகும்படி நாங்கள் யெகோவாவுடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாகி கானான் தேசத்திற்குப் போவோம்” என்றார்கள்.
ERVTA   நாங்கள் யோர்தான் நதியைக் கடந்து செல்வோம். நாங்கள் கர்த்தருக்கு முன்பாக ஆயுதம் தரித்தவர்களாகக் கானான் நாட்டிற்குச் செல்வோம். யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே உள்ள நாடுகளே எங்கள் பங்குக்கு உரிய நாடுகளாகும்" என்றனர்.
RCTA   நாங்கள் ஆண்டவர் முன்னிலையிலே போருக்கு ஆயத்தமாய்க் கானான் நாட்டிற்கு மகிழ்ச்சியோடு போவோம். மேலும், நாங்கள் யோர்தானுக்கு இக்கரையில் எங்கள் சொந்த உடைமையை ஏற்கெனவே பெற்றுள்ளோமென்று வெளிப்படையாய் ஒத்துக்கொள்கிறோம்என்றார்கள்.
ECTA   நாங்கள் ஆண்டவர் முன்னிலையில் போர்க் கலந்தாங்கிக் கானான் நாட்டுக்குள் தொடர்ந்து செல்வோம்; எங்கள் உரிமைச் சொத்தான உடைமை யோர்தானுக்கு அப்பால் எங்களுடனேயே இருக்கும்" என்றனர்.