Bible Language

Numbers 32:39 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் கீலேயாத்திற்குப் போய், அதைக்கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.
IRVTA   மனாசேயின் மகனாகிய மாகீரின் சந்ததி கீலேயாத்திற்குப் போய், அதைக் கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியர்களைத் துரத்திவிட்டார்கள்.
ERVTA   மாகீரின் ஜனங்கள் கீலேயாத்திற்கு போனார்கள். (மாகீர் மனாசேயின் மகன்.) அவர்கள் அந் நகரத்தைத் தோற்கடித்து அங்கு வாழ்ந்த எமோரியர்களை விரட்டியடித்தனர்.
RCTA   ஒருநாள் மனாசேயின் புதல்வனான மக்கீரின் புதல்வர்கள் கலாத்துக்குப் போய், அதில் வாழ்ந்து வந்த அமோறையரை வெட்டி வீழ்த்தி, நாட்டைப் பாழாக்கிப் பிடித்துக் கொண்டார்கள்,
ECTA   மனாசே மகன் மாக்கிர் புதல்வர் கிலயாதுக்குச் சென்று அதைக் கைப்பற்றி அங்கிருந்த எமோரியரைத் துரத்திவிட்டனர்.