Bible Language

Numbers 4:18 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   லேவியருக்குள்ளே கோகாத் வம்சமாகிய கோத்திரத்தார் அழிந்துபோகாதபடி பாருங்கள்.
IRVTA   “லேவியர்களுக்குள்ளே கோகாத் வம்சமாகிய கோத்திரத்தார் அழிந்துபோகாதபடி பாருங்கள்.
ERVTA   "கவனமாக இருங்கள். கோகாத் கோத்திரம் அழிந்துபோகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
RCTA   நீங்கள் லேவியருக்குள்ளே ககாத் வம்சத்தார் அழிந்துபோக விடாதீர்கள்.
ECTA   லேவியருள் கோகாத்து மரபைச் சார்ந்த குடும்பங்கள் அழிந்துபடாதிருக்கட்டும்.