Bible Language

Numbers 7:24 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   மூன்றாம் நாளில் ஏலோனின் குமாரனாகிய எலியாப் என்னும் செபுலோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
IRVTA   மூன்றாம் நாளில் ஏலோனின் மகனாகிய எலியாப் என்னும் செபுலோன் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
ERVTA   24.
RCTA   மூன்றாம் நாளிலே சாபுலோன் கோத்திரத்தின் தலைவனும் ஏலோனின் புதல்வனுமான எலியாப் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
ECTA   மூன்றாம் நாள்; செபுலோன் மக்கள் தலைவரான கேலோனின் மகன் எலியாபு.