Bible Language

Numbers 7:30 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நான்காம் நாளில் சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் என்னும் ரூபன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
IRVTA   நான்காம் நாளில் சேதேயூரின் மகனாகிய எலிசூர் என்னும் ரூபன் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
ERVTA   30.
RCTA   நான்காம் நாளிலே ரூபன் கோத்திரத்தின் தலைவனும் செதெயூரின் புதல்வனுமான எலிசூர் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
ECTA   நான்காம் நாள்; ரூபன் மக்களின் தலைவர் எலிட்சூர்; இவர் செதேயூரின் மகன்.