Bible Language

Numbers 7:60 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   ஒன்பதாம் நாளில் கீதெயோனின் குமாரனாகிய அபீதான் என்னும் பென்யமீன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
IRVTA   ஒன்பதாம் நாளில் கீதெயோனின் மகனாகிய அபீதான் என்னும் பென்யமீன் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
ERVTA   60.
RCTA   ஒன்பதாம் நாளிலே பெஞ்சமின் கோத்திரத்தின் தலைவனும் செதேயோனின் புதல்வனுமான அபிதான் தலைவன் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
ECTA   ஒன்பதாம் நாள்; பென்யமின் மக்களின் தலைவர் அபிதான்; இவர்கிதயோனியின் மகன்.