Bible Language

Philemon 1:11 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன்.
IRVTA   முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவனாக இருந்தான், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமாக இருக்கிறான்.
ERVTA   கடந்த காலத்தில் அவன் உங்களுக்குப் பயனற்றவனாக இருந்தான். ஆனால் இப்பொழுதோ அவன் உங்களுக்கும் எனக்கும் பயனுள்ளவன்.
RCTA   முன்பு உமக்குப் பயனற்றவனாக இருந்த அவன் இப்பொழுது எனக்கும் உமக்கும் பயனுள்ளவனாக இருக்கிறான்.
ECTA   முன்பு உமக்குப் பயனற்றவனாக இருந்த அவன், இப்பொழுது எனக்கும் உமக்கும் பயனுள்ளவன்.