Bible Language

Philemon 1:6 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல்செய்கிறேன்.
IRVTA   கிறிஸ்துவில் நமக்குள் உள்ள எல்லா நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் ஐக்கியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல் செய்கிறேன்.
ERVTA   இயேசுவில் நாம் கொண்டுள்ள எல்லா நல்லவற்றையும் நீங்கள் புரிந்து கொள்ள, நீங்கள் பகிர்ந்து கொள்ளும் விசுவாசம் உதவட்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.
RCTA   உம் விசுவாசம் உம்மில் பிறருக்கு உதவிசெய்யும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. அந்த ஆர்வம் செயல்பட வேண்டுமென்றும், கிறிஸ்துவுக்காக நாம் செய்யக்கூடிய எல்லா நன்மைகளையும் நீர் அறிந்துணர வேண்டுமென்றும் நான் வேண்டுகிறேன்.
ECTA   கிறிஸ்துவோடு நாம் கொண்டிருக்கும் உறவால் நமக்குண்டான எல்லா நன்மைகளைப் பற்றியும் நீர் அறிந்துணர்வீர். இதனால் நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நம்மிடையே இருக்கும் நட்புறவு செயல்வடிவம் பெற வேண்டுகிறேன்.