Bible Language

Philippians 4:2 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன்.
IRVTA   {உற்சாகப்படுத்துதல்} PS கர்த்தருக்குள் ஒரே சிந்தையாக இருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன்.
ERVTA   கர்த்தருக்குள் ஒரே சிந்தையாய் இருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்தி சொல்லுகிறேன்.
RCTA   எயோதியாளைக் கேட்டுக் கொள்கிறேன், சிந்திக்கேயாளையும் கெஞ்சுகிறேன்: நீங்கள் ஆண்டவருக்குள் ஒற்றுமையாக இருங்கள்.
ECTA   ஆண்டவரோடு இணைந்து ஒருமனத்தவராய் இருக்கும்படி எயோதியாவைக் கேட்டுக்கொள்கிறேன்; சிந்திக்காவை கெஞ்சிக் கேட்கிறேன்.