Bible Language

Proverbs 31:3 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   ஸ்திரீகளுக்கு உன் பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே.
IRVTA   பெண்களுக்கு உன்னுடைய பெலனையும்
ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன்னுடைய வழிகளையும் கொடுக்காதே.
ERVTA   உனது வல்லமையைப் பெண்களிடம் இழக்காதே. பெண்கள் அரசர்களை அழித்திருக்கிறார்கள். எனவே உன்னை அவர்களிடத்தில் தராதே.
RCTA   உன் பொருளைப் பெண்களுக்கும், அரசரை அழிக்கும்படியாக உன் செல்வத்தையும் தராதே.
ECTA   உன் வீரியத்தையெல்லாம் பெண்களிடம் செவழித்துவிடாதே; அரசரை அழிப்பவர்களை அணுகாதே.