Bible Language

Psalms 102:9 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நீர் என்னை உயரத்தூக்கி, தாழத்தள்ளினீர், உமது சினத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்.
IRVTA   நீர் என்னை உயரத்தூக்கி, கீழேத் தள்ளினீர்,
உமது கோபத்திற்கும், கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்.
ERVTA   என் மிகுந்த துயரம் மட்டுமே எனக்கு உணவாகிறது. என் பானங்களில் என் கண்ணீர் விழுகிறது.
RCTA   சாம்பலை நான் உணவாகக் கொள்கின்றேன்: நான் குடிக்கும் பானம் என் கண்ணீரோடு கலந்துள்ளது.
ECTA   சாம்பலை நான் உணவாகக் கொள்கின்றேன்; என் மதுக்கலவையோடு கண்ணீரைக் கலக்கின்றேன்.