Bible Language

Psalms 135:5 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.
IRVTA   யெகோவா பெரியவர் என்றும்,
நம்முடைய ஆண்டவர் எல்லா தெய்வங்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.
ERVTA   கர்த்தர் உயர்ந்தவர் என நான் அறிகிறேன்! நமது ஆண்டவர் எல்லா தெய்வங்களிலும் மேன்மையானவர்!
RCTA   ஆண்டவர் உயர்ந்தவர்; தேவர்கள் அனைவரையும் விட நம்மீது அதிகாரம் கொண்டவர்: இதை நான் நன்கறிவேன்.
ECTA   ஆண்டவர் மேன்மைமிக்கவர் என்பதை அறிவேன்; நம் ஆண்டவர் எல்லாத் தெய்வங்களுக்கும் மேலானவர் என்பதும் எனக்குத் தெரியும்.