Bible Language

Psalms 18:38 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை வெட்டினேன்.
IRVTA   அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை வெட்டினேன்.
ERVTA   எனது பகைவரைத் தோற்கடிப்பேன். அவர்கள் மீண்டும் எழுந்திரார்கள். என் பகைவர்கள் என் பாதங்களுக்குக் கீழிருப்பார்கள்.
RCTA   அவர்களை நான் வதைத் தொழித்தேன், அவர்கள் எழுந்திருக்கவும் முடியவில்லை: என் காலடிகளில் அவர்கள் மிதிபடலாயினர்.
ECTA   அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை நான் வெட்டித்தள்ளினேன்; அவர்கள் என் காலடியில் வீழ்ந்தார்கள்.