Bible Language

Psalms 18:7 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது, பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன.
IRVTA   அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது,
மலைகளின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன.
ERVTA   பூமி அதிர்ந்து நடுங்கிற்று. விண்ணின் அஸ்திபாரங்கள் அதிர்ந்தன. ஏனெனில் கர்த்தர் கோபமாயிருந்தார்!
RCTA   அப்போது பூமி அசைந்தது, அதிர்ந்தது, மலைகளின் அடித்தளம் கிடுகிடுத்தது: ஏனெனில் அவர் கோபம் மூண்டெழுந்தது.
ECTA   அப்பொழுது, மண்ணுலகம் அசைந்து அதிர்ந்தது; மலைகளின் அடித்தளங்கள் கிடுகிடுத்தன; அவர்தம் கடுஞ்சினத்தால் அவை நடுநடுங்கின.