Bible Language

Psalms 25:13 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்.
IRVTA   அவனுடைய ஆத்துமா நன்மையில் தங்கும்;
அவன் சந்ததி பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும்.
ERVTA   அம்மனிதன் நல்லவற்றை அனுபவிப்பான். தேவன் வாக்களித்த தேசத்தை அவன் பிள்ளைகள் பெறுவார்கள்.
RCTA   நலன்கள் மிக்கவனாய் அவன் வாழ்வான்: அவனுடைய வழிவந்தோர் மாநிலத்தை உரிமையாக்கிக் கொள்வர்.
ECTA   அவர் நலமுடன் வாழ்வார்; அவருடைய மரபினர் நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வர்.