Bible Language

Psalms 27:2 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க, என்னை நெருங்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள்.
IRVTA   என்னுடைய எதிரிகளும் என்னுடைய பகைவர்களுமாகிய பொல்லாதவர்கள் என் சரீரத்தை விழுங்க,
என்னை நெருங்கும்போது அவர்களே இடறிவிழுந்தார்கள்.
ERVTA   தீய ஜனங்கள் என்னைத் தாக்கக்கூடும். என்னைத் தாக்கி என் சரீரத்தை அழிக்க என் பகைவர்கள் முயலக்கூடும்.
RCTA   என் பகைவர்களும் எதிரிகளுமாகிய தீயோர் என்னை விழுங்க வருவது போல் என்னைத் தாக்கும் போது, அவர்களே தடுமாறி விழுந்து போயினர்,
ECTA   தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில், என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே இடறி விழுந்தார்கள்.