Bible Language

Psalms 54:4 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இதோ, தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார்.
IRVTA   இதோ, தேவன் எனக்கு உதவி செய்பவர்;
ஆண்டவர் என்னுடைய ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடு இருக்கிறார்.
ERVTA   பாருங்கள், என் தேவன் எனக்கு உதவு வார். என் ஆண்டவர் எனக்குத் துணை நிற்பார்.
RCTA   இதோ! கடவுள் எனக்குத் துணைபுரிகிறார்: ஆண்டவர் என் வாழ்வுக்கு ஆதரவாயிருக்கிறார்.
ECTA   இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;