Bible Language

Psalms 57:6 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   என் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; என் ஆத்துமா தொய்ந்துபோயிற்று; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சேலா)
IRVTA   என்னுடைய கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்;
என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சேலா)
ERVTA   அவர்கள் எனக்கு கண்ணி வைத்துப் பிடிக்க விரும்புகின்றனர். நான் விழுவதற்காக அவர்கள் ஒரு ஆழமான குழியை வெட்டினார்கள். ஆனால் தாங்களே அக்கண்ணியில் விழுந் தார்கள்.
RCTA   நான் நடக்கும் வழியில் எனக்குக் கண்ணி வைத்திருக்கிறார்கள்: என் உள்ளம் பெரிதும் தவிக்கலாயிற்று. நான் போகும் வழியில் எனக்குக் குழியை வெட்டியுள்ளனர்: அதில் அவர்களே விழுவார்களாக.
ECTA   நான் நடக்கும் வழியில் எனக்குக் கண்ணி வைக்கின்றனர்; நான் மனம் ஒடிந்து போனேன்; என் பாதையில் குழி வெட்டினர்; அவர்களே அதில் விழுந்தனர்.