Bible Language

Psalms 58:9 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   முள் நெருப்பினால் உங்கள் பானைகளில் சூடேறுமுன்னே பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல் காற்றினால் அடித்துக்கொண்டுபோவார்.
IRVTA   முள் நெருப்பினால் உங்களுடைய பானைகளில் சூடேறுவதற்கு முன்பே
பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல் காற்றினால் அடித்துக்கொண்டு போவார்.
ERVTA   நெருப்பில் வைக்கப்படும் பானையைச் சூடேற்றுவதற்காக விரைந்து எரியும் முட்களைப்போன்று அவர்கள் விரைவில் அழியட்டும்.
RCTA   அடுப்பில் போட்டு எரிவதற்கு முன்பே, பச்சையாயிருக்கும் போதே, சுழற்காற்றினால், அடிபட்டுப் போகும் முட்புதர் போல் ஆவார்களாக.
ECTA   முள் நெருப்பினால் உங்கள் பானை சூடேறுமுன்னே, பச்சையானதையும் வெந்து கொண்டிருப்பதையும் சுழற்காற்றினால் அவர் அடித்துக் கொண்டு போவார்.