Bible Language

Psalms 73:22 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன்.
IRVTA   நான் காரியம் அறியாத மூடனானேன்;
உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   நான் அறியாமலிருந்தேன்; உணராமல் போனேன் மிருகத்தைப் போல் உம் முன்னிலையில் கிடந்தேன்.
ECTA   அப்பொழுது நான் அறிவிழந்த மதிகேடனானேன்; உமது முன்னிலையில் ஒரு விலங்கு போல நடந்து கொண்டேன்.