Bible Language

Psalms 78:41 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள்.
IRVTA   அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து,
இஸ்ரவேலின் பரிசுத்த தேவனை எரிச்சலூட்டினார்கள்.
ERVTA   மீண்டும் மீண்டும் அந்த ஜனங்கள் தேவனுடைய பொறுமையை சோதித்தார்கள். இஸ்ரவேலின் பரிசுத்தரை அவர்கள் உண்மையாகவே புண்படுத்தினார்கள்.
RCTA   மீளவும் கடவுளைச் சோதித்தனர். இஸ்ராயேலின் பரிசுத்தருக்கு எரிச்சலூட்டினர்.
ECTA   இறைவனை அவர்கள் மீண்டும் மீண்டும் சோதித்தனர்; இஸ்ரயேலின் தூயவருக்கு எரிச்சலூட்டினர்.