Bible Language

Psalms 7:10 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என் கேடகம் இருக்கிறது.
IRVTA   செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என்னுடைய கேடகம் இருக்கிறது.
ERVTA   நேர்மையான இருதயம் கொண்ட ஜனங்களுக்குத் தேவன் உதவுகிறார். தேவன் என்னைப் பாதுகாப்பார்.
RCTA   கடவுளே எனக்குக் கேடயம்: நேரிய மனத்தோரைக் காப்பவர் அவரே.
ECTA   கடவுளே என் கேடயம்; நேரிய உளத்தோரை அவர் விடுவிப்பார்.