Bible Language

Psalms 7:15 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.
IRVTA   குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்;
தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.
ERVTA   அவர்கள் பிறரை வலைக்குட்படுத்தித் துன்புறுத்த முயல்வார்கள். ஆனால் தங்கள் வலைகளில் தாங்களே சிக்கித் துன்புறுவார்கள்.
RCTA   குழியைப் பறிக்கிறான், அதை ஆழமாக்குகிறான்: தான் பறித்த குழியில் தானே விழுகிறான்.
ECTA   அவர்கள் குழியை வெட்டி ஆழமாகத் தோண்டுகின்றனர்; அவர்கள் வெட்டிய குழியில் அவர்களே விழுகின்றனர்;