Bible Language

Psalms 81:14 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நான் சீக்கிரத்தில் அவர்கள் எதிராளிகளைத் தாழ்த்தி, என் கையை அவர்கள் சத்துருக்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்.
IRVTA   நான் சீக்கிரத்தில் அவர்களுடைய எதிராளிகளைத் தாழ்த்தி,
என்னுடைய கையை அவர்கள் எதிரிகளுக்கு விரோதமாகத் திருப்புவேன்.
ERVTA   அப்போது நான் அவர்கள் பகைவர்களைத் தோற்கடிப்பேன். இஸ்ரவேலருக்குத் தொல்லை தரும் ஜனங்களைத் தண்டிப்பேன்" என்றார்.
RCTA   அவர்கள் எதிரிகளை உடனுக்குடனே ஒழித்திருப்பேன்: என் கரத்தின் வல்லமை அவர்கள் எதிரிகளைத் தாக்கியிருக்கும்.
ECTA   நான் விரைவில் அவர்கள் எதிரிகளை அடக்குவேன், என் கை அவர்களின் பகைவருக்கு எதிராகத் திரும்பும்.