Bible Language

Psalms 83:9 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   மீதியானியருக்குச் செய்தது போலவும், கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே அழிக்கப்பட்டு,
IRVTA   மீதியானியர்களுக்குச் செய்தது போலவும்,
கீசோன் என்னும் ஆற்றின் அருகில் எந்தோரிலே அழிக்கப்பட்டு,
ERVTA   தேவனே, மீதியானியரைத் தோற்கடித்ததைப் போலவும் கீசோன் நதியருகே சிசெரா மற்றும் யாபீன் ஜனங்களைத் தோற்கடித்ததைப்போலவும் பகைவனைத் தோற்கடியும்.
RCTA   மாதியான் நாட்டினருக்கும் சீசோன் நீரோடையருகில் சீசாராவுக்கும், யாபினுக்கும் அன்று நீர் செய்தது போல் செய்வீராக.
ECTA   மிதியானுக்கும், கீசோன் ஆற்றின் அருகே சீசராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போல, அவர்களுக்கும் செய்தருளும்.